SYM Success Stories & Video Testimonials

நற்சான்றிதழ்

Sahaja Yoga - Testimonial by a Businessman

Testimonial by a Businessman
17 January 2013

Sahaja Yoga Testimonial by a Housewife - Tamil

Sahaja Yoga Testimonial by a Housewife - Tamil
17 January 2013
ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி சஹஜ யோகா அறக்கட்டளை-தமிழ்நாடுப்ளாட் நம்பர் F-69விவேகானந்தர் தெருசாலிகிராமம்சென்னை-600 093.பத்மா சாரங்கபாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகம் சஹஜ யோகா தியானப் பயிற்சி முறையை 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரந்தோறும் வழிநடத்தி...
பத்மா சாரங்கபாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, விருகம்பாக்கம்,சென்னை-600 092.
21 April 2014
 நான் சஹஜ யோகத்தைப் பற்றி விப்ரோ டெக்னாலாஜீஸ் சென்னை மூலம் தெரிந்து கொண்டேன். எனக்கு ஜூலை 2011-ல் விழிப்புணர்வு கிடைத்தது. நான் இந்த தியானத்தை ஒரு வருடத்திற்கும் மேலாக செய்து வருகிறேன். அது ஒரு மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட நிலையானதன் பொருட்டு நான் குளிர்ந்த...
கிருஷ்ண குமார் கே.எஸ் விப்ரோ டெக்னாலாஜீஸ் லிமிடெட்
13 February 2013
வணக்கம் நண்பர்களே,ஜெய் ஸ்ரீ மாதாஜி, சஹஜ யோகா அமர்வு நம் மனிதர்களுக்கு  ஸ்ரீ மாதாஜியின் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நிலை, ஏனென்றால் நம் அன்றாட வாழ்வில் பதட்டங்கள், மன அழுத்தம் மற்றும் கஷ்டங்களிருந்து விடுபட. மற்றும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு...
டி.ஜெயஸ்ரீ, விப்ரோ டெக்னாலாஜீஸ் லிமிடெட்
13 February 2013
நான் சஹஜ யோகத்தை கடந்த 16 வருடங்களாக பயின்று வருகிறேன். மற்ற யோக முறை களைவிட, இது நமக்கு  மன அழுத்தம் இல்லாத நிலையை அடையச்செய்து குண்டலினி விழிப்புணர்வு மூலமாக எண்ணங்களற்ற விழிப்புணர்வுக்குச் செல்ல வழி வகுக்கிறது. பின்னர் நீண்ட காலம் நான் சகஜ யோகத்தில்...
பிரத்ந்யாக்ஷி முரளிதர், ரானே இந்போஸீஸ்
13 February 2013
ஜெய் ஸ்ரீ  மாதாஜி,நான் சஹஜ யோகாவின் ஒரு அங்கமாக வகிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன், இந்த தியானம் செய்வதைக் கொண்டு நல்ல அனுபவம் ஏற்பட்டது. நான் சஹஜ யோகா தியானத்தை மார்ச் 2011 முதல் தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன், அதன் பின்னர் நான்...
சுபா கார்த்திகா, விப்ரோ டெக்னாலஜீஸ்.
09 February 2013